காமாத்திகள் (Kamathis) என்போர் இந்தியாவின் மும்பை நகரில் வாழும் ஒரு மக்கள் குழுமமாகும். இவர்களின் பூர்வீகம் தெலுங்கானா [1]மாநிலமாகும். 1795 ஆம் ஆண்டுவாக்கில் மராட்டியப் பேரரசின் படை, ஐதராபாத் நிசாம் மன்னரைத் தோற்கடித்தது. அப்போது மும்பை நகரின் கட்டுமானப்பணிக்காக தெலுங்கானாப் பகுதியிலிருந்து சென்ற இந்த மக்கள், தொடர்ந்து இப்பகுதியில் தங்கிவிட்டார்கள். [1][2] இவர்கள் வாழும் பகுதியே காமாத்திபுரம் என்று அழைக்கப்படுகிறது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Red light district swaps sin for skyscrapers". The Times of India. 28 November 2009 இம் மூலத்தில் இருந்து 2013-09-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130909012642/http://articles.timesofindia.indiatimes.com/2009-11-28/mumbai/28060014_1_prostitutes-kamathipura-aids. 
  2. "Kamathipura". Mumbai Pages.
  3. [https://tamil.thehindu.com/opinion/columns/article25896310.ece%7C360: முகம் மாறும் காமாத்திபுரம், இந்து தமிழ் திசை 03 ஜனவரி 2019

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமாத்தி&oldid=3239548" இலிருந்து மீள்விக்கப்பட்டது