காம்டி சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
காம்டி சட்டமன்றத் தொகுதி (Kamthi Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது, நாக்பூர் மாவட்டத்தில் உள்ளது. காம்டி, ராம்டெக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இது பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது [1]
காம்டி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 58 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | நாக்பூர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | ராம்டேக் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சந்திரசேகர் கிருசுணராவ் பவான்குலே | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
கூட்டணி | மகா யுதி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | அனந்தராம் சௌதாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | எஸ். ஏ. பதான் | ||
1972 | |||
1978 | தேசுசிங்ராவ் போசுலே | இந்திய தேசிய காங்கிரசு | |
1980 | சுரேசு தியோட்டலே | ||
1985 | யாதவராவ் போயர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1990 | |||
1995 | தியோராவ் ராட்கே | சுயேச்சை | |
1999 | சுலேகா கும்பரே | இந்தியக் குடியரசுக் கட்சி | |
2004 | சந்திரசேகர் பவான்குலே | பாரதிய ஜனதா கட்சி | |
2009 | |||
2014 | |||
2019 | தேக்சந்த் சாவர்க்கர் | ||
2024 | சந்திரசேகர் பவான்குலே |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சந்திரசேகர் கிருசுணராவ் பவான்குலே | 174979 | 54.23 | ||
காங்கிரசு | சுரேசு யாதவ்ராவ் போயர் | 134033 | 41.54 | ||
வாக்கு வித்தியாசம் | 40946 | 12.69 | |||
பதிவான வாக்குகள் | 322678 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kamthi Assembly Constituency (Vidhan Sabha)". Open Campaign - India's Best Civic Engagement Platform. (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-29.
- ↑ "General Election to Assembly Constituencies Trends and Results November 2024 Assembly Constituency". results.eci.gov.in. 2024-12-. 2024-11-23.