காரணம் (Reason) என்பது விடய தொடர்பான உணர்வை விழிப்புணர்க் கொள்திறனாகவும், ஏரணம் பிரயோகித்தலாகவும், காரணிகளை உறுதி செய்வதாகவும், செயல் வழக்கத்தை மாற்றல் அல்லது நியாயப்படுத்தலாகவும், புதிய அல்லது ஏற்கெனவே இருக்கம் தகவல் அடிப்படையில் உள்ள நிறுவன அமைப்பும் நம்பிக்கையும் ஆகும்.[1] இது மனித பண்புக்கூறு செயற்பாடுகளான மெய்யியல், அறிவியல், மொழி, கணிதம், கலை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகவும், மனித இயல்புப் பண்புகளாக வரையறுக்கலாம் என கருதப்படுகிறது.[2] காரணம் அல்லது அதன் பண்பு சிலவேளை பகுத்தறிவு என கருதப்படுகிறது.

உசாத்துணை தொகு

  1. "So We Need Something Else for Reason to Mean", International Journal of Philosophical Studies 8: 3, 271 — 295.
  2. Compare: MacIntyre, Alasdair (2013). Dependent Rational Animals: Why Human Beings Need the Virtues. The Paul Carus Lectures. Open Court. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8126-9705-6. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01. […] the exercise of independent practical reasoning is one essential constituent to full human flourishing.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரணம்&oldid=3452073" இலிருந்து மீள்விக்கப்பட்டது