காரபூர்
காரபூர் (Carapur) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும்.
காரபூர் Carapur | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கோவா |
மாவட்டம் | வடக்கு கோவா |
ஏற்றம் | 6 m (20 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 5,334 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | கொங்கணி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
புவியியல் அமைப்பு
தொகு15.55°வடக்கு மற்றும் 73.97°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் காரபூர் நகரம் பரவியுள்ளது. [1] மேலும் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 6 மீட்டர் உயரத்தில் இந்நகரம் உள்ளது.
மக்கள் தொகையியல்
தொகுஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [2]காரபூர் நகரின் மொத்த மக்கள் தொகை 5334 ஆகும். இம்மக்கள் தொகையில் 50% பேர் ஆண்கள் மற்றும் 50% பேர் பெண்கள் ஆவர். காரபூர் நகரின் கல்வியறிவு சதவீதம் 76% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 83% எண்னிக்கையும் பெண்கள் 69% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 11% பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Falling Rain Genomics, Inc - Carapur
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.