காரெத் ஆன்ட்ரூ

காரெத் ஆன்ட்ரூ (Gareth Andrew, பிறப்பு: திசம்பர் 27 1983, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 58 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 93 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 76 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

காரெத் ஆன்ட்ரூ - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 26 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரெத்_ஆன்ட்ரூ&oldid=2236391" இலிருந்து மீள்விக்கப்பட்டது