கார்கில் சட்டமன்றத் தொகுதி
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கார்கில் சட்டமன்றத் தொகுதி (Kargil Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் 2019 வரை செயல்பாட்டிலிருந்த ஒரு தொகுதியாகும். கார்கில் சட்டமன்றத் தொகுதி, லடாக் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் இருந்தது.
கார்கில் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | கார்கில் |
மக்களவைத் தொகுதி | லடாக் |
நிறுவப்பட்டது | 1962 |
நீக்கப்பட்டது | 2019 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டப்பேரவை உறுப்பினர்
தொகு- 1962: அகா சையத் இப்ராகிம் சா, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
- 1967: காச்சு முகமது அலி கான், சுயேச்சை
- 1972: காச்சு முகமது அலி கான், சுயேச்சை
- 1977: முன்ஷி ஹபீபுல்லா, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
- 1983:முன்ஷி அபீபுல்லா, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
- 1987: கமர் அலி அகுன், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
- 1996: கமர் அலி அகுன், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
- 2002: ஹாஜி நிசார் அலி, சுயேச்சை உறுப்பினர்
- 2008: கமர் அலி அகுன், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
- 2014: அசுகர் அலி கர்பாலை, இந்திய தேசிய காங்கிரசு
தேர்தல் முடிவுகள்
தொகு2014
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | அசுகர் அலி கர்பாலி | ||||
நோட்டா | நோட்டா (இந்தியா) | ||||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
பதிவு செய்த வாக்காளர்கள் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.