கார்கில் சதுக்கம்

கார்கில் சதுக்கம் (Kargil Chowk) என்பது போர் நினைவுச்சின்னம் ஆகும். இது பாட்னாவின் காந்தி மைதானத்தின் வடகிழக்கு மூலையில் 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1] இது 1999ல் கார்கில் போரில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த பீகார் மற்றும் ஜார்க்கண்ட் வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[2]

கார்கில் சதுக்கம் Kargil Chowk
இந்தியா
காரிகில் போரில் உயிர்நீத்த தியாகிகள் நினைவாக க்கு
நிறுவப்பட்டது1999
திறப்பு2000
அமைவிடம்25°36′28.77″N 85°10′03.06″E / 25.6079917°N 85.1675167°E / 25.6079917; 85.1675167
கார்கில் போரில் தன்னுயிரை நீத்த பீகார் & ஜார்கண்ட் வீரர்களின் தியாகத்திற்காக
புள்ளிவிவரங்கள்
ஆதாரம்: Official site of Patna

கார்கில் சதுக்கத்தில் பொறிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் தொகு

கார்கில் சதுக்க போர் நினைவிடத்தில் பொறிக்கப்பட்ட தியாகிகளின் பெயர்கள் பின்வருமாறு.[3]

கலாச்சாரத்தில் தொகு

தற்பொழுது கார்கில் சதுக்கத்தில் பொது மக்கள் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், எதிர்ப்பு தெரிவிப்பதற்கும், நீதிகேட்டும் மெழுகுவர்த்தி ஏந்தி அணிவகுப்புகளை நடத்துகிறார்கள்.[4][5][6]


மேற்கோள்கள் தொகு

  1. "Diktat to mend auto manners". Telegraphindia.com. 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11.
  2. "Kargil Chowk". Go4patna.com. Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11.
  3. "Landmarks". Patna.bih.nic.in. 1912-03-22. Archived from the original on 2012-11-14. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11.
  4. "Candle Light March in support of Irom Sharmila at Kargil Chowk". e-pao.net. 1 July 2011. பார்க்கப்பட்ட நாள் 24 August 2016.
  5. "About Kargil Chowk". ftd.travel. பார்க்கப்பட்ட நாள் 24 August 2016.
  6. "Candle Light March in Patna in honour of Dr. APJ Abdul Kalam's memory". lockerdome.com. பார்க்கப்பட்ட நாள் 24 August 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்கில்_சதுக்கம்&oldid=3580671" இலிருந்து மீள்விக்கப்பட்டது