கார்டேசியனிசம்

கார்டேசியனியம் (Cartesianism) என்பது ரெனே டேக்கார்ட்டேயின் மெய்யியல் மற்றும் அறிவியல் சிந்தனைகளையும், தொடர்ந்து 17 ஆம் நூற்றாண்டின் சிந்தனையாளார்களால் குறிப்பாக, "பிரங்கோயிசு போல்லைன் தே ல பர்ரே", "நிக்கோலசு மலேபிரன்சே" " பரூக் இசுப்பினோசா ஆகியோரால் மேம்படுத்தியளிக்கப்பட்ட கருத்துக்களையும் குறிக்கும்.[1]

இயற்கை அறிவியலின் மேம்பாட்டுக்கு காரண ஆய்வினைப் பயன்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்திய முதல் சிந்தனையாளர் ரெனே டேக்கார்ட் ஆவார்.[2] அவரைப் பொறுத்தவரை மெய்யியல் என்பது அறிவை உள்ளடக்கியதொரு சிந்தனை முறையாகும்.[3] டேக்கார்ட், கணித அளவுகளைக் கொண்டு அனைத்து அறிவு துறைகளை அளக்கவும் அறிவின் தத்துவ பரிமாணத்தை கணிக்கவும் முயன்றார். சிந்தனையால் மட்டுமே அறிவை பெற முடியும் என்று கூறினார். டேக்கார்ட்டின் இந்தக் கணித பார்வை, மனப்பான்மை, அணுகுமுறை, கார்டேசியனியம் என அறியப்படுகிறது.[4]

அரிசுட்டாட்டில் மற்றும் ஹிப்போவின் அகஸ்டீனின் படைப்புகள் டேக்கார்ட்டின் நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன் என்ற கருத்துக்கு தூண்டுகோலாய் இருந்தன[5]


மேற்கோள்கள்

தொகு
  1. Caird 1911, ப. 414.
  2. Grosholz, Emily (1991). Cartesian method and the problem of reduction. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-824250-6. But contemporary debate has tended to...understand [Cartesian method] merely as the 'method of doubt'...I want to define Descartes's method in broader terms...to trace its impact on the domains of கணிதம் and இயற்பியல் as well as மீவியற்பியல்.
  3. Descartes, René; Translator John Veitch. "Letter of the Author to the French Translator of the Principles of Philosophy serving for a preface". பார்க்கப்பட்ட நாள் 18 August 2013. {{cite web}}: |author2= has generic name (help)
  4. மேற்கோள் நூல்: வெங்கடேசன், க. வரலாற்று வரைவியல், வி.சி.பதிப்பகம், இராஜபாளையம்.
  5. Menn, Stephen (2002). Descartes and Augustine. Cambridge University Press. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521012848. On the face of it, Descartes' philosophy bears many resemblances to the thought of Augustine. Indeed, we know of several people who within Descartes' lifetime were sufficiently struck by these resemblances to call them to Descartes' attention...First, in order that we may begin with the things which are most manifest, I ask you whether you yourself exist. Are you afraid that you will be deceived in this questioning, seeing that you certainly cannot be deceived if you do not exist?
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்டேசியனிசம்&oldid=3811128" இலிருந்து மீள்விக்கப்பட்டது