கார்துங்க் லா
கார்துங்க் லா (Khardung La), இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தில் உள்ள லடாக் மலைத்தொடரில் 5359 மீட்டர் உயரத்தில்[1] அமைந்த மலைக் கணவாய் ஆகும். இது லே நகரத்திற்கு வடக்கே உள்ளது. கார்துங்க் லா கணவாய் சிந்து ஆற்றின் சமவெளியையும், சியாக் சமவெளியையும் இணைக்கிறது. இக்கணவாய் நூப்ரா பள்ளத்தாக்கின் நுழைவாயிலாக உள்ளது. இக்கணவாய்க்கு செல்வதற்கு சாலை வசதி உள்ளது.[2]கோடைக்காலங்களில் லடாக் பகுதிக்கு இருசக்கரம் மற்றும் கார்களில் சுற்றுலா செல்பவர்கள் கார்துங்க் லா கணவாய் பகுதிக்கு செல்வது வழக்கும்.
கார்தங்க் லா (கணவாய்) | |
---|---|
இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் கார்துங்க் லா கணவாயின் அமைவிடம் | |
ஏற்றம் | 5,359 மீ (17,582 அடி) |
அமைவிடம் | லடாக், இந்தியா |
மலைத் தொடர் | இமயமலை, லடாக் மலைத்தொடர் |
ஆள்கூறுகள் | 34°16′42″N 77°36′15″E / 34.27833°N 77.60417°E |
படக்காட்சிகள் தொகு
-
நினைவுச் சின்னம், கார்துங்க் லா
-
கார்துங்க் லா அலுவலகம் மற்றும் கடை
-
காவல்துறையின் சோதனைச் சாவடி, தெற்கு புல்லு கணவாய், லடாக்
-
உலகின் உயரமான நினைவுப் பயணக் கடை
-
வடக்கு புல்லுக் கணவாய் அறிவிப்பு பலகை
-
கார்துங்க் லா கணவாய்க்கு மேல் ஒரு கொடுமுடி
-
குளிர்காலத்தில் கார்துங்க் லா கணவாய்
-
கார்துங்க் லா கிராமம்
-
கார்துங்க் லா கணவாயின் உயரத்தை 5,602 மீட்டர்கள் (18,379 அடி) குறிக்கும் பலகை; (உண்மையான உயரம் 5,359 மீட்டர்கள் (17,582 அடி).
தட்ப வெப்பம் தொகு
Khardung La has an arctic tundra climate (ET) with short, cool summers and long, very cold winters.
தட்பவெப்ப நிலைத் தகவல், கார்துங்க் லா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | -19 (-2) |
-18 (-0) |
-14 (7) |
-11 (12) |
-5 (23) |
1 (34) |
7 (45) |
7 (45) |
1 (34) |
-8 (18) |
-14 (7) |
-18 (-0) |
−7.6 (18.4) |
தாழ் சராசரி °C (°F) | -36 (-33) |
-34 (-29) |
-31 (-24) |
-25 (-13) |
-15 (5) |
-9 (16) |
-6 (21) |
-6 (21) |
-10 (14) |
-18 (-0) |
-25 (-13) |
-31 (-24) |
−20.5 (−4.9) |
பொழிவு mm (inches) | 29 (1.14) |
41 (1.61) |
53 (2.09) |
38 (1.5) |
28 (1.1) |
9 (0.35) |
9 (0.35) |
8 (0.31) |
8 (0.31) |
8 (0.31) |
13 (0.51) |
22 (0.87) |
266 (10.47) |
ஆதாரம்: [3] |
இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு