கார்பாக்சிசைக்ளோபாசுபமைடு

வேதிச் சேர்மம்

கார்பாக்சிசைக்ளோபாசுபமைடு (Carboxycyclophosphamide) என்பது C7H15Cl2N2O4P என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட செல்நச்சு புற்றுநோய்முறி மருந்தான சைட்டோபாசுபமைட்டின் வீரியமற்ற வளர்சிதை விளைபொருளாகும். சைக்ளோபாசுபமைடின் செயல்முடக்க வளர்சிதைமாற்ற வழிமுறையில், முதலில் 4-ஐதராக்சிசைக்ளோபாசுபமைடாகவும் பின்னர் பகுதியாக ஆல்டோபாசுபமைடாக இயங்குச் சமநிலை மாற்றமடைகிறது. பின்னர் இந்த ஆல்டோபாசுபமைடு ஆல்டிகைடு டி ஐதரசனேசு என்ற நொதியால் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு கார்பாக்சிசைக்ளோபாசுபமைடு உருவாகிறது[1]

கார்பாக்சிசைக்ளோபாசுபமைடு
Carboxycyclophosphamide chemical structure
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-({அமினோ[பிசு(2-குளோரோயெத்தில்)அமினோ]பாசுபோரைல்}ஆக்சி)புரோபனாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
கார்பாக்சிபாசுபமைடு
இனங்காட்டிகள்
22788-18-7
ChemSpider 29229
InChI
  • InChI=1S/C7H15Cl2N2O4P/c8-2-4-11(5-3-9)16(10,14)15-6-1-7(12)13/h1-6H2,(H2,10,14)(H,12,13)
    Key: QLAKAJLYYGOZQL-UHFFFAOYSA-N
  • InChI=1/C7H15Cl2N2O4P/c8-2-4-11(5-3-9)16(10,14)15-6-1-7(12)13/h1-6H2,(H2,10,14)(H,12,13)
    Key: QLAKAJLYYGOZQL-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 31515
SMILES
  • C(COP(=O)(N)N(CCCl)CCCl)C(=O)O
பண்புகள்
C7H15Cl2N2O4P
வாய்ப்பாட்டு எடை 293.084762
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

.