கார்பாபெனாம்

கார்பாபெனாம் (Carbapenam) என்பது C6H9NO என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் பல்லினவளைய அரோமாட்டிக் சேர்மமாகும். பீட்டா-லாக்டம் (β-llactam) சேர்மமான இச்சேர்மம், ஒரு நிறைவுற்ற கார்பாபெனம் என்று வகைப்படுத்தப்படுகிறது.[1] கார்பாபெனம் நோய் நுண்ணுயிர்கொல்லிகளைத் தயாரிக்கும்போது தொடக்கத்தில் இவை உயிர்ப்பொருள் தொகுப்பு இடைநிலைப் பொருட்களாகக் காணப்படுகின்றன.

கார்பாபெனாம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-அசாபைசைக்ளோ[3.2.0]எப்டான்-7-ஓன்
இனங்காட்டிகள்
23806-36-2 Y
73429-58-0 (R) Y
67506-08-5 (S) Y
ChemSpider 477976
InChI
  • InChI=1S/C6H9NO/c8-6-4-5-2-1-3-7(5)6/h5H,1-4H2
    Key: INAHHIFQCVEWPW-UHFFFAOYSA-N
  • InChI=1/C6H9NO/c8-6-4-5-2-1-3-7(5)6/h5H,1-4H2
    Key: INAHHIFQCVEWPW-UHFFFAOYAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 549337
  • O=C1N2C(C1)CCC2
பண்புகள்
C6H9NO
வாய்ப்பாட்டு எடை 111.14 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
அமைப்பு:(3S,5R)-கார்பாபெனாம்-3-கார்பாக்சிலிக் அமிலம்

மேற்கோள்கள்

தொகு
  1. Dalhoff, A.; Janjic, N.; Echols, R. (2006). "Redefining penems". Biochemical Pharmacology 71 (7): 1085–1095. doi:10.1016/j.bcp.2005.12.003. பப்மெட்:16413506. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பாபெனாம்&oldid=2045014" இலிருந்து மீள்விக்கப்பட்டது