கார்ல் லூயிஸ்

பிரடெரிக் கார்ல்டன் "கார்ல்" லூயிஸ் (Carl Lewis, பிறப்பு: சூலை 1, 1961) ஓய்வுபெற்ற அமெரிக்க தட கள விளையாட்டு வீரர். இவர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்பது தங்கப் பதக்கங்கள் உட்பட பத்து பதக்கங்களையும் பன்னாட்டு அமைச்சூர் தடகள உலக சாதனைப்போட்டிகளில் எட்டு தங்கம் உட்பட பத்து பதக்கங்களைப் பெற்ற சாதனை வீரர். 1979 ஆம் ஆண்டு முதல்முறையாக உலக தரவரிசையில் இடம் பெற்றதிலிருந்து 1996ஆம் ஆண்டு அவர் ஒலிம்பிக் பதக்கம் வென்று ஓய்வு பெற்றது வரை அவரது விளையாட்டு வாழ்க்கை அமைந்திருந்தது. தற்போது நடிகராக திரைப்படங்களில் நடித்து வருகிறார்[1].

கார்ல் லூயிஸ்
Carl Lewis

தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்: பிரடெரிக் கார்ல்ட்டன் லூயிஸ்
மாறுபெயர்(கள்): கார்ல் லூயிஸ்
தேசியம்:  ஐக்கிய அமெரிக்கா
தூரம்: 100மீ, 200மீ
பிறப்பு: சூலை 1, 1961 (1961-07-01) (அகவை 62)
பிறந்த இடம்: பேர்மிங்கம், அலபாமா
இருப்பிடம்: லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
உயரம்: 1.91 m (6 அடி 3 அங்)
எடை: 81 kg (179 lb; 12.8 st)
பதக்க சாதனை
ஆண்களுக்கான தடகள விளையாட்டுக்கள்
நாடு  ஐக்கிய அமெரிக்கா
ஒலிம்பிக் விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1984 100 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 1984 200 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 1984 4x100 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 1984 Long jump
தங்கப் பதக்கம் – முதலிடம் 1988 100 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 1988 Long jump
தங்கப் பதக்கம் – முதலிடம் 1992 4x100 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 1992 Long jump
தங்கப் பதக்கம் – முதலிடம் 1996 Long jump
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1988 200 மீ]]
World Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 1983 Helsinki 100 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1983 Helsinki 4x100 m relay
தங்கப் பதக்கம் – முதலிடம் 1983 Helsinki Long jump
தங்கப் பதக்கம் – முதலிடம் 1987 Rome 100 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1987 Rome 4x100 m relay
தங்கப் பதக்கம் – முதலிடம் 1987 Rome Long jump
தங்கப் பதக்கம் – முதலிடம் 1991 Tokyo 100 m
தங்கப் பதக்கம் – முதலிடம் 1991 Tokyo 4x100 m relay
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1991 Tokyo Long jump
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1993 Stuttgart 200 m
Pan American Games
தங்கப் பதக்கம் – முதலிடம் 1987 Indianapolis Long jump
தங்கப் பதக்கம் – முதலிடம் 1987 Indianapolis 4x100 m relay
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1979 San Juan Long jump

மேற்கோள்கள் தொகு

  1. Dillion, Nancy (August 10, 2008). "After the Gold, Their Lives Still Glitter. Champs show you CAN take it with you.". Daily News (New York: Daily News, L.P.): p. 26. ""Carl Lewis won nine golds in sprinting and the long jump, including four at 1984's Los Angeles Games, two at the 1988 Seoul competition, two at the 1992 Barcelona Olympics and one in Atlanta in 1996. Lewis, 48, is now an actor and has a role in the upcoming jewel heist movie "62 Pickup" starring comedian Eddie Griffin. His Carl Lewis Foundation helps youth and families get and stay fit."" 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ல்_லூயிஸ்&oldid=2218844" இலிருந்து மீள்விக்கப்பட்டது