கார்வோனிக் அமிலம்

வேதிச் சேர்மம்

கார்வோனிக் அமிலம் (Carvonic acid) என்பது C10H12O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். α- மெத்திலீன்-4-மெத்தில்-5-ஆக்சோ-3-சைக்ளோயெக்சீன்-1-அசிட்டிக் அமிலம் என்றும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. ஒரு டெர்பீனாய்டு என்று வகைப்படுத்தப்படும் கார்வோனிக் அமிலம் மனிதர்களில் இயற்கையாகத் தோன்றும் கார்வோன் என்ற டெர்பீனாய்டின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகிறது [1].

கார்வோனிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-(4-மெத்தில்-5-ஆக்சோ-சைக்ளோயெக்சு-3-யீனைல்)-அக்ரைலிக் அமிலம்
இனங்காட்டிகள்
362483-06-5 (racemate) Y
ChemSpider 27330306 (R) N
27330305 (S) N
InChI
  • InChI=1S/C10H12O3/c1-6-3-4-8(5-9(6)11)7(2)10(12)13/h3,8H,2,4-5H2,1H3,(H,12,13)/t8-/m1/s1 (R) N
    Key: BPJKNHQCPHBIAR-MRVPVSSYSA-N N
  • InChI=1S/C10H12O3/c1-6-3-4-8(5-9(6)11)7(2)10(12)13/h3,8H,2,4-5H2,1H3,(H,12,13)/t8-/m0/s1 (S)
    Key: BPJKNHQCPHBIAR-QMMMGPOBSA-N
யேமல் -3D படிமங்கள் Image

(R)
Image (S)

பப்கெம் 71308172
  • CC1=CC[C@H](CC1=O)C(=C)C(=O)O (R)
  • CC1=CC[C@@H](CC1=O)C(=C)C(=O)O (S)
பண்புகள்
C10H12O3
வாய்ப்பாட்டு எடை 180.20 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Engel, W. (2001). "In Vivo Studies on the Metabolism of the Monoterpenes S-(+)- and R-(−)-Carvone in Humans Using the Metabolism of Ingestion-Correlated Amounts (MICA) Approach". J. Agric. Food Chem. 49 (8): 4069–4075. doi:10.1021/jf010157q. பப்மெட்:11513712. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்வோனிக்_அமிலம்&oldid=2652818" இலிருந்து மீள்விக்கப்பட்டது