காற்புள்ளி

காற்புள்ளி என்பது பல மொழிகளில் பயன்பாட்டில் உள்ள நிறுத்தற் குறியீடுகளில் ஒன்று. ஆங்கிலத்தில் கமா (comma) என்று அழைக்கப்படும் இச்சொல் கிரேக்க மொழியின் கொம்மா என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது.

பயன்பாடுதொகு

ஒரே மாதிரியான பலவற்றை குறிப்பதற்கு ஒவ்வொன்றின் பின்னரும் காற்புள்ளி இடப்படுகிறது. இடப் பெயர்களை எழுதவும் காற்புள்ளி பயன்படுகிறது. ஐரோப்பிய மொழிகளிலேயே பல்வேறு வடிவத்திலான காற்புள்ளிகள் உள்ளன. உலகின் பெரும்பாலான மொழிகளில் காற்புள்ளிகளின் பயன்பாடு காணப்படுகிறது.

இதையும் பார்க்கதொகு

காற்புள்ளி (தமிழ் நடை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்புள்ளி&oldid=3405148" இருந்து மீள்விக்கப்பட்டது