காலியம் ஆர்சினைடு

காலியம் ஆர்சினைடு (GaAs) என்பது காலியம், ஆர்சனிக் ஆகிய இரண்டு தனிமங்களும் சேர்ந்த ஒரு சேர்மம். இது ஒரு முக்கியமான குறைக்கடத்தி. மிகுவிரைவு எதிர்மின்னிக் கருவிகள் செய்யவும், மின்னாற்றலை ஒளியாற்றலாக நுட்பமாக மாற்றும் சீரொளி (லேசர்), ஒளியுமிழ் இருமுனைய எதிர்மின்னிக் கருவிகள் செய்யவும், பலவகையான நுண்ணலைக் கருவிகள் செய்யவும், கதிரொளி மின்கலங்கள் செய்யவும் பயன்படும் ஒரு சேர்மப்பொருள்.[1]

காலியம் ஆர்சினைடு
Gallium arsenide.jpg
Gallium-arsenide-unit-cell-3D-balls.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Gallium arsenide
இனங்காட்டிகள்
1303-00-0
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
GaAs
வாய்ப்பாட்டு எடை 144.645 g/mol
தோற்றம் கருஞ்சிவப்பு வண்ணத்தில் கண்ணாடி போன்ற படிகம்
உருகுநிலை
கொதிநிலை °C (? K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு Zinc Blende
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சான்றுகள்தொகு

  1. Moss, S. J. and Ledwith, A. (1987). The Chemistry of the Semiconductor Industry. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-216-92005-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலியம்_ஆர்சினைடு&oldid=2063424" இருந்து மீள்விக்கப்பட்டது