கால்கா தொடருந்து நிலையம்
கால்கா தொடருந்து நிலையம் (KLK), அரியானா மாநிலத்தின் பஞ்சகுல மாவட்டத்திலுள்ள கால்காவில் உள்ளது. இந்த நிலையம் இந்திய இரயில்வேயின் வடக்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்டது. இது தில்லி - கால்கா வழித்தடத்தில் உள்ளது.
கால்கா | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
![]() கால்கா தொடருந்து நிலையம் பெயர்ப் பலகை | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | கால்கா-சிம்லா நெடுஞ்சாலை, கால்கா, பஞ்சகுலா மாவட்டம், ஹரியாணா இந்தியா |
ஆள்கூறுகள் | 30°50′18″N 76°55′55″E / 30.8383°N 76.9319°E |
ஏற்றம் | 658 மீட்டர்கள் (2,159 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடக்கு இரயில்வே |
தடங்கள் | தில்லி–கால்கா தடம் கால்கா–சிம்லா வழி |
நடைமேடை | 7 |
இருப்புப் பாதைகள் | 9 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைமட்ட நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் உள்ளது |
நிலையக் குறியீடு | KLK |
இந்திய இரயில்வே வலயம் | வடக்கு இரயில்வே மண்டலம் |
இரயில்வே கோட்டம் | Ambala |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1891 |
மின்சாரமயம் | 1999–2000 |
அமைவிடம் | |
தொடர்வண்டிகள் தொகு
- கால்கா − புது தில்லி சதாப்தி விரைவுவண்டி
- கால்கா − தில்லி சராய் ரோகில்லா ஹிமாலயன் குயின்
- கால்கா − ஹாவ்டா கால்கா மெயில்