கால்கோட்டு தர்பார்
நேபாளத்தில் உள்ள ஓர் அரண்மனை
கால்கோட்டு தர்பார் (Galkot Durbar) என்பது நேபாள நாட்டின் கண்டகி மாகாணம் கால்கோட்டு நகராட்சியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் அரண்மனையாகும்.[1]
கால்கோட்டு தர்பார் Galkot Durbar | |
---|---|
गलकोट दरबार | |
பொதுவான தகவல்கள் | |
இடம் | கால்கோட்டு, பாகலுங் மாவட்டம், நேபாளம் |
ஆள்கூற்று | 28°14′18″N 83°25′23″E / 28.238385223415765°N 83.4229542886626°E |
சௌபிசி இராச்சியம் எனப்படும் 24 மாநிலங்களின் கூட்டமைப்பில் இருந்த குட்டி இராச்சியமான கால்கோட்டு இராச்சியத்தால் இந்த அரண்மனை கட்டப்பட்டது.[1]
நேபாளத்தில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது அரண்மனையிலிருந்த வரலாற்று ஆவணங்கள் மாவோயிசுட்டுகளால் சூறையாடப்பட்டன.[2][3] கால்கோட்டு தர்பார் தற்போது புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளது.[4]
கால்கோட்டு தர்பாரை கால்கோட்டின் நகைகள் கிரீடம் என்று அழைப்பர்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Historical Galkot Durbar wearing away". My Republica (in ஆங்கிலம்). Archived from the original on 14 December 2021. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
- ↑ "संरक्षणको पर्खाइमा गलकोट दरबार". Naya Patrika (in நேபாளி). Archived from the original on 14 December 2021. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
- ↑ "संरक्षणको अभावमा जीर्ण बन्दै गलकोट दरबार". Image Khabar (in நேபாளி). Archived from the original on 14 December 2021. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
- ↑ "गन्तव्य गलकोट". Nepal (in நேபாளி). Archived from the original on 14 December 2021. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
- ↑ "Here's why Galkot should make it to your bucket list". The Kathmandu Post (in English). Archived from the original on 14 December 2021. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)