கால்சியம் அசுகார்பேட்டு
வேதிச் சேர்மம்
கால்சியம் அசுகார்பேட்டு (Calcium ascorbate) என்பது CaC12H14O12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசுகார்பிக் அமிலத்தின் கால்சியம் உப்பான இச்சேர்மம் ஒரு கனிம அசுகார்பேட்டாகக் கருதப்படுகிறது. நிறை அடிப்படையில் தோராயமாக 10% கால்சியம் இதில் உள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் (2ஆர்)-2-[(1S)-1,2-ஈரைதராக்சியெத்தில்]-4-ஐதராக்சி-5-ஆக்சோ-2ஐ-பியூரான்-3-ஒலேட்டு
| |
வேறு பெயர்கள்
கால்சியம் ஈரசுகார்பேட்டு; கால்சியம் L-அசுகார்பேட்டு; அரைகால்சியம் அசுகார்பேட்டு;
| |
இனங்காட்டிகள் | |
5743-27-1 | |
ChemSpider | 4445637 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21967 |
| |
UNII | J96U0ZD4Y6 |
பண்புகள் | |
Ca(C6H7O6)2 | |
வாய்ப்பாட்டு எடை | 390.31 g·mol−1 |
50 கி/100 மி.லி[1] | |
கரைதிறன் | ஆல்ககாலில் சிறிதளவு கரையும்; ஈதரில் கரையாது[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஓர் உணவு சேர்க்கைப் பொருளாக இது ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ302 என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம், [2]அமெரிக்கா,[3] ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் [4] உணவாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Reference Tables: Description and Solubility - C". Archived from the original on 2015-01-18. பார்க்கப்பட்ட நாள் 2012-09-28.
- ↑ UK Food Standards Agency: "Current EU approved additives and their E Numbers". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
- ↑ US Food and Drug Administration: "Listing of Food Additives Status Part I". Food and Drug Administration. Archived from the original on 2013-03-14. பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
- ↑ Australia New Zealand Food Standards Code"Standard 1.2.4 - Labelling of ingredients". 8 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.