'கால்சட்டை (Trousers) (பிரித்தானிய ஆங்கிலம்), slacks) அல்லது (pants) (அமெரிக்க ஆங்கிலம்) என்பது இடையில் இருந்து கணுக்கால் வரை அணியும் ஆடையாகும். இது இருகால்களையும் தனித்தனியாக மூடும் ஆடையாகும். இது பாவாடை போல முற்றிலும் இருகால்களையும் சுற்றி அமையாது. [1]

கால் சட்டை அணிந்திருக்கும் ஆண்

மேற்கோள்கள் தொகு

  1. Hanks, Patrick, தொகுப்பாசிரியர் (1979). Collins English Dictionary. London: Collins. பக். 1061. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-00-433078-5. "pants pl. n. 1. British. an undergarment reaching from the waist to the thighs or knees. 2. the usual U.S. name for trousers." 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்_சட்டை&oldid=3861910" இலிருந்து மீள்விக்கப்பட்டது