கால் நுனித் திண்டு

கால் நுனித் திண்டு (Pulvilli) என்பது பூச்சிகள் மற்றும் இதர கணுகாலிகளில் மென்மையான, பஞ்சு போன்ற பட்டை ஆகும்.[1] இது வீட்டு ஈ மற்றும் இக்சோடிட் உண்ணி போன்றவற்றில் காணப்படுகிறது. இவை நகங்களின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன[2] (வலதுபுறத்தில் உள்ள படத்தில் #2).

கால் நுனித் திண்டு ஒரு ஒட்டு அமைப்பாகச் செயல்படுகிறது. இவற்றின் ஒட்டும் சக்தி ஓரளவு வான் டெர் வால்சு விசை மூலம் செயல்படுகிறது, மேலும் ஓரளவு பிசின் திரவத்திலிருந்து முனைகளில் மேற்பரப்புகளிலிருந்து ஒட்டும் பசையும் சுரக்கப்படுறது.

மேற்கோள்கள் தொகு

  1. https://www.amentsoc.org/insects/glossary/terms/pulvilli/. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. Stanislav S. N.; Gorb, Stanislav N. Gorb (08). Attachment Devices of Insect Cuticle. Springer Netherlands. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780306475153, 0306475154. {{cite book}}: Check |isbn= value: invalid character (help); Check date values in: |date= and |year= / |date= mismatch (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்_நுனித்_திண்டு&oldid=3814019" இலிருந்து மீள்விக்கப்பட்டது