காளிபட்டி
காளிபட்டி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். இதில் 700 மக்கள் வசிக்கிறார்கள்[சான்று தேவை]. இவர்களின் முக்கிய ஆதாரம் விவசாயம் ஆகும்.
சிறப்பு
தொகு150 ஏக்கரில் ஒரு குளம் உள்ளது, இதன் மூலம் 5000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகின்றனது [சான்று தேவை]. இங்கு இந்து மக்களே அதிகம், முருகன் முக்கிய கடவுள் ஆவார்.