காளி சிந்து ஆறு
காளி சிந்து ஆறு (Kali Sindh) (இந்தி: काली सिंध) இந்திய மாநிலமான இராஜஸ்தானில் பாயும் ஆறுகளில் ஒன்றாகும்.
உருவாகுமிடம்
தொகுகாளி சிந்து ஆறு மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியின் தேவாஸ் மாவட்டத்தில் உற்பத்தியாகி, இராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மாதோபூர் மாவட்டம் மற்றும் ஜாலாவார் மாவட்டம் வழியாக பாய்ந்து பின்னர் சம்பல் ஆற்றில் கலக்கிறது.
பாயுமிடங்கள்
தொகுகாளி சிந்து ஆறு மத்தியப் பிரதேசதின் மால்வா பாய்ந்து, பின் இராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோப்பூர் மற்றும் ஜாலாவார் மாவட்டம் வழியாக பாய்கிறது.
துணை ஆறுகள்
தொகுகாளி சிந்து ஆற்றின் துணை ஆறுகள் பர்வான் ஆறு, நிவாஜ் ஆறு மற்றும் அகு ஆறுகளாகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kali Sindh River". india9. பார்க்கப்பட்ட நாள் 2010-07-07.
வெளி இணைப்புகள்
தொகு