காளி தீயாட்டு

காளியூட்டு என்பது களத்தில் அரங்கேறும் ஒரு நடனக் கலை. பத்ரகாளியின் வரலாற்றை நினைவுகூர்ந்து இதை நிகழ்த்துவர். திருவல்லை, கோட்டயம், திருப்பூணித்துறை ஆகிய இடங்களில் பரவலாக நிகழ்த்தப்படுகிறது [1]

பத்ரகாளித்தீயாட்டு பத்ரகாளி கோயில்களிலும் வீடுகளிலும், தீயாட்டு நிகழ்த்துவோர் வீடுகளிலும் நடத்தப்படுவதுண்டு.

இதையும் காண்கதொகு

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளி_தீயாட்டு&oldid=2602120" இருந்து மீள்விக்கப்பட்டது