காளி (மீன்)
காளி | |
---|---|
காளி இண்டிகா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | டிராக்கினிபார்மிசு
|
குடும்பம்: | கையாசுமோடோண்டிடே
|
மாதிரி இனம் | |
காளி இண்டிகா லாயட், 1909 | |
வேறு பெயர்கள் [1] | |
|
காளி என்பது பாம்பு பல் மீன் பேரினம் ஆகும். இது ஆழ்கடலில் காணப்படும் மீனாகும். இந்த மீன் சயாசுமோடோண்டே குடும்பத்தினைச் சார்ந்ததாகும் .
சொற்பிறப்பியல்
தொகுகாலம், மாற்றம் மற்றும் அழிவிற்கான இந்து கடவுளான காளியின் பெயரால் இந்த பேரினம் அழைக்கப்படுகிறது.[2]
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் தற்போது ஏழு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[1]
- காளி கொலுப்ரினா எம்ஆர்எஸ் டி மெலோ, 2008
- காளி பால்க்சு எம்ஆர்எஸ் டி மெலோ, 2008
- காளி இண்டிகா லாயிட், 1909
- காளி கெர்பெர்டி ( எம்சிடபிள்யூ வெபர், 1913)
- காளி மேக்ரோடன் (நார்மன், 1929)
- காளி மக்ரூரா (பார், 1933)
- காளி பாரி ஆர்.கே. ஜான்சன் & கோஹன், 1974
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 வார்ப்புரு:Cof genus
- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2018). Species of Kali in FishBase. February 2018 version.