காஷ்மீரப் பறக்கும் அணில்
காஷ்மீரப் பறக்கும் அணில் புதைப்படிவ காலம்:Recent | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
சிற்றினம்: | Pteromyini
|
துணை சிற்றினம்: | Glaucomyina
|
பேரினம்: | Eoglaucomys ஹாவல், 1915
|
இனம்: | E. fimbriatus
|
இருசொற் பெயரீடு | |
Eoglaucomys fimbriatus (கிரே, 1837) |
காஷ்மீரப் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் வாழிடங்களான வெப்பமண்டல காடுகள் அழிக்கப்பட்டு தற்போது இவை அச்சுறு நிலையில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.