காஷ்மீர் குகை வெளவால்
காஷ்மீர் குகை வெளவால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கைராப்பிடிரா
|
குடும்பம்: | வெசுபெர்டிலியோனிடே
|
பேரினம்: | மியோடிசு
|
இனம்: | மி. லாங்கிப்சு
|
இருசொற் பெயரீடு | |
மியோடிசு லாங்கிப்சு தாப்சன், 1873 |
காஷ்மீர் குகை வெளவால் (Kashmir cave bat)(மியோடிசு லாங்கிப்சு) என்பது மாலை நேர, வெசுபர் வெளவால் வகைகளுள் ஒன்றாகும். இது தென் ஆசியாவில் மேற்கு இமயமலைப் பகுதியில் மட்டுமே வாழக்கூடியது.
இது இந்தியா, நேபாளம், பாக்கித்தான் மற்றும் ஆப்கானித்தானில் மேற்கு இமயமலை அகல இலைக் காடுகளின் காணப்படுகிறது.
மேற்கொள்கள்
தொகு- ↑ Kruskop, S.V. (2016). "Myotis longipes". IUCN Red List of Threatened Species 2016: e.T14175A22056206. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T14175A22056206.en. https://www.iucnredlist.org/species/14175/22056206. பார்த்த நாள்: 17 November 2021.