காஷ்மீர் சால்வை

காஷ்மீர் சால்வை (Kashmir shawl) இந்தியாவின் வடக்கில் உள்ள காஷ்மீரப் பகுதியில் கம்பளி நூலினைக் கொண்டு மரத்தறியில் நெய்யப்படுகிறது. மெல்லிய காஷ்மீர் சால்வை குளிர்காலத்தில் உடலைப் போர்த்திக் கொள்ள அணியப்படும் போர்வை போன்ற துணியாகும். [1]

காஷ்மீர் சால்வை

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cashmere wool shawls
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஷ்மீர்_சால்வை&oldid=2975036" இலிருந்து மீள்விக்கப்பட்டது