காஸ் பிர்போ
மத்தேயு கசுவோ பிர்போ (ஆங்கில மொழி: Matthew Kazuo Firpo) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், புகைப்படக்காரர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் தனது உறவினரான ரியானுடன் சேர்ந்து மார்வெல் திரைப் பிரபஞ்ச படமான எட்டெர்னல்சு என்ற திரைப்படத்திற்காக திரைக்கதை எழுதியுள்ளார்.[1][2] இவரது முதல் ஆவணப்படமான 'ரெஃப்யூஜ்' படம் சாண்டா பார்பரா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[3][4]
காஸ் பிர்போ | |
---|---|
பிறப்பு | மத்தேயு கசுவோ பிர்போ சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | நியூயார்க் பல்கலைக்கழகம் |
பணி | திரைப்பட இயக்குநர் புகைப்படக்காரர் திரைக்கதை ஆசிரியர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Kit, Borys (May 15, 2018). "Marvel Sets Black List Writers for 'Eternals' Movie (Exclusive)". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் May 20, 2018.
- ↑ "Marvel's Eternals Movie Has Finished Filming". ScreenRant (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-02. பார்க்கப்பட்ட நாள் 2020-03-03.
- ↑ Ahern, Sarah (2017-02-11). "Santa Barbara Film Festival Announces 2017 Award Winners" (in en-US). Variety. https://variety.com/2017/film/news/santa-barbara-film-festival-2017-award-winners-1201984675/.
- ↑ "Refuge" (in ஆங்கிலம்). South by Southwest. Archived from the original on March 10, 2017. பார்க்கப்பட்ட நாள் October 5, 2021.