கா. உஞ்சியவிடுதி

கா. உஞ்சியவிடுதி (காட்டாத்தி உஞ்சியவிடுதி) (K. Unjiyaviduthi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1]

கா. உஞ்சியவிடுதி
K.Unjiyaviduthi
கிராமம்
Country India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
அரசு
 • ஊராட்சி மன்றத்தலைவர்வெங்கடாசலம்
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி குறீயீடு91-4373

கா. உஞ்சியவிடுதியில் 10ம் வகுப்பு வரை கல்வி கற்கும் வசதியுடன் கூடிய உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "தஞ்சாவூா் மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டங்கள்உஞ்சியவிடுதியில் ஆட்சியா் பங்கேற்றாா்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._உஞ்சியவிடுதி&oldid=3752952" இலிருந்து மீள்விக்கப்பட்டது