கிசோரி பெட்னேகர்
இந்திய அரசியல்வாதி
கிசோரி பெட்னேகர் (Kishori Pednekar) (பிறப்பு 1962) மகாராட்டிராவின் மும்பையை சேர்ந்தவர். இவர் சிவசேனா கட்சியை சார்ந்த அரசியல்வாதி ஆவார். அவர் பெருநகரமும்பை மாநகராட்சியின் தற்போதைய மேயராக உள்ளார். [1] [2]
கிசோரி பெட்னேகர் Kishori Pednekar | |
---|---|
किशोरी पेडणेकर | |
மும்பை மேயர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 நவம்பர் 2019 | |
முன்னையவர் | விச்வநாத் மகாதேச்வர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியாn |
அரசியல் கட்சி | சிவ சேனா |
பதவிகள்
தொகு- 2002: பெருநகரமும்பை மாநகராட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2012: பெருநகரமும்பை மாநகராட்சியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [3]
- 2017: பெருநகரமும்பை மாநகராட்சியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 2019: பெருநகரமும்பை மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Shiv Sena's Kishori Pednekar named Mumbai mayor". https://timesofindia.indiatimes.com/city/mumbai/shiv-senas-kishori-pednekar-named-mumbai-mayor/articleshow/72182037.cms.
- ↑ "किशोरी पेडणेकर मुंबईच्या नव्या महापौर". https://www.loksatta.com/mumbai-news/kishori-pednekar-elected-unopposed-new-mayor-of-mumbai-jud-87-2020222/.
- ↑ "2012 BMC election winners list". http://go4mumbai.com/cms/2012/02/winners-list-of-bmc-elections-2012/.
வெளி இணைப்புகள்
தொகு- சிவசேனா வலைதளம் பரணிடப்பட்டது 2020-09-01 at the வந்தவழி இயந்திரம்