முதன்மை பட்டியைத் திறக்கவும்

கிடைச் சட்டம் (சீருடற்பயிற்சி)

கிடைச் சட்டத்தில் பாபியன் அம்பூச்சென்
ஓர் சட்டப் பிடிப்பு (முகப்பு காட்சி)

கிடைச் சட்டம் (Horizontal Bar) அல்லது உத்தரம் (High Bar) ஆண் சீருடற்பயிற்சியாளர்களால் கலைநய சீருடற்பயிற்சிகளில் பயன்படுத்தப்படும் ஓர் கருவியாகும். இது வழைமையாக விளையாட்டுத் தரைக்கு மேலாகவும் இணையாகவும் கம்பிவடங்களாலும் வளையாத செங்குத்து தாங்கிகளாலும் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஓர் உருளைவடிவ மாழையாலான (பொதுவாக எஃகு) சட்டம் ஆகும். இதில் விளையாடுபவர்கள் தோல்பொருளாலான பிடிப்புகளைப் பயன்படுத்துவர். தற்போதைய உயர்நிலை போட்டிகளில் பெண்களின் சமநிலையில்லாச் சட்டங்கள் மற்றும் ஆண்களின் இணைச் சட்டங்கள் கருவிகளைப் போலவே சற்றே நெகிழ்வான கண்ணாடியிழைச் சட்டத்தை பயன்படுத்துகின்றனர்.

வெளி இணைப்புகள்தொகு