இந்தியாவின் நக்பூர் மாவட்டத்தில் ராம்டெக் நகருக்கு அருகில் உள்ள கின்சி ஏரி, படகோட்டம், நீர்ப்பாசனம், உணவகம் மற்றும் தங்கும்விடுதிகள் ஆகியவை ராஜ்கமால் சுற்றுலாத்தள நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது மற்றும் கின்சி ஏரியில் உள்ள ஆலிவ் தங்கும் விடுதிகளும் இயக்கப்படுகின்றன. இது மத்திய இந்தியாவின் மிகப்பெரிய படகு மையம் மற்றும் கேளிக்கை பூங்கா ஆகும்.[1]

கின்சி ஏரி
கின்சி ஏரி
அமைவிடம்நாக்பூர் மாவட்டம்
ஆள்கூறுகள்21°24′15″N 79°21′48″E / 21.404032°N 79.363452°E / 21.404032; 79.363452
வடிநில நாடுகள் இந்தியா
குடியேற்றங்கள்ராம்டெக்

மேற்கோள்கள்

தொகு
  1. "Khindsi Water Sports". www.rajkamalresorts.com (ஆங்கிலம்). © 2012. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கின்சி_ஏரி&oldid=2410647" இலிருந்து மீள்விக்கப்பட்டது