கிபைர் மாவட்டம்
நாகாலாந்தில் உள்ள மாவட்டம்
கிபைர் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் கிபைரில் உள்ளது.
கிபைர்
Kiphire | |
---|---|
மாவட்டத்தின் அமைவிடம் | |
மாநிலம் | நாகாலாந்து |
நாடு | இந்தியா |
தொகுதி | கிபைர் |
ஏற்றம் | 896 m (2,940 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 74,033 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-NL-PE |
இணையதளம் | http://kiphire.nic.in/ |
மக்கள் தொகை
தொகுஇந்த மாவட்டத்தில் 74,033 மக்கள் வசிப்பதாக 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.[1]
அரசியல்
தொகுஇந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-29.