கிப்பா
கிப்பா | |
---|---|
கிப்பா டேக்டைலா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிரஸ்டேசியா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | அனோமுரா
|
குடும்பம்: | |
பேரினம்: | கிப்பா பேப்ரியசு, 1787
|
கிப்பா (Hippa) என்ற பேரினம் துணைத்தொகுதி ஓடுடைய கணுக்காலியில் பத்துக்காலி வரிசையினைச் சேர்ந்த கிப்பிடே குடும்பத்தினைச் சார்ந்தது. இந்தப் பேரினத்தின் கீழ் பல சிற்றினங்கள் உள்ளன:[1]
சிற்றினங்கள்
தொகு- கிப்பா அடாக்டைலா பேப்ரிசியசு, 1787
- கிப்பா அட்மிரல் தால்விட்சு, 1892
- கிப்பா அல்சிமீட் டி மேன், 1902
- கிப்பா ஆசுட்ராலிசு ஹேல், 1927
- கிப்பா கார்சினியூட்சு கோல்துயிசு & மேனிங், 1970
- கிப்பா செலேனோ டி மேன், 1896
- கிப்பா கிரானுலாடசு பொரடெய்ல், 1904
- கிப்பா ஹிர்டிப்சு டானா, 1852
- கிப்பா இண்டிகா ஹெய்க், முருகன் & பாலகிருஷ்ணன் நாயர், 1986
- கிப்பா மர்மோராட்டா ஹோம்ப்ரான் & ஜாக்குனோட், 1846
- கிப்பா ஓவாலிசு ஏ. மில்னே-எட்வர்ட்சு, 1862
- கிப்பா பிக்டா ஹெல்லர், 1861
- கிப்பா ஸ்டிரிகில்லாட்டா ஸ்டிம்சன், 1860
- கிப்பா டெசுடுடினேரியா ஹெர்ப்ஸ்ட், 1791
- கிப்பா டுரன்காட்டிப்ரான்சு மியர்சு, 1878
கிப்பா பேரினம் எமரிட்டா பேரினத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இரண்டு பேரினங்களுக்கிடையே சிற்றினங்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ [1] in the World Register of Marine Species, accessed on December 17, 2011
- ↑ Pilar A. Haye; Yan K. Tam; Irv Kornfield (2002). "Molecular phylogenetics of mole crabs (Hippidae: Emerita)" (PDF). Journal of Crustacean Biology 22 (4): 903–915. doi:10.1651/0278-0372(2002)022[0903:MPOMHE]2.0.CO;2. http://digitalcommons.library.umaine.edu/cgi/viewcontent.cgi?article=1076&context=sms_facpub.