கிப்போகாம்பசு புசுசிலசு
கிப்போகாம்பசு புசுசிலசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சின்கனிதிபார்மிசு
|
குடும்பம்: | சின்கனிதிடே
|
பேரினம்: | |
இனம்: | கி. புசுசிலசு
|
இருசொற் பெயரீடு | |
கிப்போகாம்பசு புசுசிலசு பிரிக்கே, 2004 |
கிப்போகாம்பசு புசுசிலசு (Hippocampus pusillus) என்பது சைனாத்திடே குடும்பத்தினைச் சார்ந்த கடற்குதிரைச் சிற்றினம் ஆகும். இது நியூ கலிடோனியா கடற்கரையில் 35 முதல் 228 மீட்டர் ஆழத்தில் தோண்டப்பட்ட மாதிரிகளிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது. இது முள் கடல் குதிரை அறியப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pollom, R. (2017). "Hippocampus pusillus". The IUCN Red List of Threatened Species 2017: e.T47728648A47728851. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T47728648A47728851.en.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ Fricke, R. (2004).