கிமு 3ஆம் ஆயிரமாண்டு

(கிமு 3வது ஆயிரவாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)நிகழ்வுகள்தொகு

  • கி.மு மூன்றாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில், சர்கன் (Sargon) என்பவரால் மெசொபொதேமியாவில் "அகேத்" (Agade) அல்லது "அக்காத்" (Akkad) என்னும் அரசவம்சம் நிறுவப்பட்டது. அப்போது தான் முதன்முறையாக அக்காத் மற்றும் சுமேரியா முழுப் பிரதேசமும் ஒரு மைய அரசின் ஆட்சியின் கீழ் ஒருமைப்படுத்தப்பட்டது. இவர்கள் பற்றிய குறிப்பிடத்தக்க அக்காத் மொழி ஆவணங்கள் கி.மு 2300 இலிருந்து கிடைக்கின்றன.


கண்டுபிடிப்புகளும் புத்தாக்கங்களும்தொகு

  • அமெரிக்கக் கண்டத்தில் மட்பாண்டக்கலை
  • வட ஐரோப்பாவில் உலோகப் பயன்பாடு
  • சிந்து சமவெளி நாகரிகத்தில் கழிவுநீர் குழாய்ப் பயன்பாடு
  • ஐரோப்பாவில் நெசவுத்தறி
  • போர்களில் வில்லும் அம்பும் பயன்படுத்தப்பட்டன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிமு_3ஆம்_ஆயிரமாண்டு&oldid=1763481" இருந்து மீள்விக்கப்பட்டது