சர்கோன் (Sargon of Akkad) (/ˈsɑːrɡɒn/; Akkadian: 𒈗𒁺 Šarru-ukīn or Šarru-kēn), சுமேரிய இலக்கியங்களில் முதிய சர்கோன் என்று அழைக்கப்படுவார்.[3] சர்கோன் அக்காடியப் பேரரசின் முதல் ஆட்சியாளர் ஆவார். இவர் கீழ் மெசொப்பொத்தேமியாவில் கிஷ் எனும் நகரத்தை நிறுவி ஆட்சி செய்தவர். இவர் கிமு 24 - 23-ஆம் நூற்றாண்டுகளில் சுமேரியாவின் பிற நகர இராச்சியங்களை வென்று சுமேரியாவின் மன்னராக விளங்கியவர். பின்னர் மேல் மெசொப்பொத்தேமியாவின் நகர இராச்சியங்களை வென்று அக்காதியப் பேரரசை நிறுவி, கிமு 2334 முதல் கிமு 2284 முடிய 50 ஆண்டுகள் ஆட்சி செய்த உலகின் முதல் பேரரசர் ஆவார்.[4]

சர்கோன்
சர்கோன் அல்லது அவனது பேரன் நரம்-சின்னின் வெண்கல தலைச்சிற்பம், 1931-இல் நினிவே நகரத்தில் கண்டெடுக்கப்பட்டது.[2]
அக்காதியப் பேரரசர்
ஆட்சிக்காலம்கிமு 2334– -2284
பின்னையவர்ரிமுஷ்
துணைவர்தஷ்லுல்தும்
குழந்தைகளின்
பெயர்கள்
மனிஷ்துசு, ரிமுஷ், என்கேதுன்னா, சு-என்லில், அபைசு-தகல்
அரசமரபுஅக்காதிய வம்சம்
தந்தைலைபூம்

மன்னர் சர்கோன் சர்கோனிய வம்சம் அல்லது பழைய அக்காதிய அரச மரபை நிறுவியர் ஆவார். இச்சர்கோனிய வம்சம், சுமேரியாவை குடிய அரச மரபு (கிமு 2135 – 2055) கைப்பற்றும் வரை ஆண்டது.[5][6] சர்கோனின் பேரரசு மெசொப்பொத்தேமியாவின் லெவண்ட் முதல் பாரசீகத்தின் ஈலாம் வரை பரந்திருந்தது. மன்னர் சர்கோன் நிறுவிய அக்காடியப் பேரரசின் தலைநகமாக அக்காத் நகரம் விளங்கியது.

கிமு 8 - 7-ஆம் நூற்றாண்டின் புது அசிரியப் பேரரசின் தொன்மக் கதை மாந்தராக சர்கோன் மன்னரின் பெயர் காணப்படுகிறது. அசூர்பனிபால் நூலகத்தில் சர்கோன் பிறப்பு குறித்த தொன்மக் கதைகள் கொண்ட களிமண் பலகைகள் உள்ளது.[7][8][9]

சர்கோனின் பேரன் நரம்-சின்னின் காலத்திய அக்காடியப் பேரரசு
சர்கோனின் குடும்ப மரம்
சர்கோனின் மகள்

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "King of Akkad, Kish, and Sumer" is a translation of the Akkadian phrase "LUGAL Ag-ga-dèKI, LUGAL KIŠ, LUGAL KALAM.MAKI". See Peter Panitschek, Lugal - šarru - βασιλεύς: Formen der Monarchie im Alten Vorderasien von der Uruk-Zeik bis zum Hellenismus (2008), p. 138. KALAM.MA, meaning "land, country", is the old Sumerian name of the cultivated part of Mesopotamia (Sumer). See Esther Flückiger-Hawker, Urnamma of Ur in Sumerian Literary Tradition (1999), p. 138.
  2. M. E. L. Mallowan, "The Bronze Head of the Akkadian Period from Nineveh", Iraq Vol. 3, No. 1 (1936), 104–110.
  3. also "Sargon the Elder", and in older literature Shargani-shar-ali and Shargina-Sharrukin. Gaston Maspero (ed. A. H. Sayce, trans. M. L. McClure), History of Egypt, Chaldea, Syria, Babylonia and Assyria (1906?), p. 90.
  4. King Sargon of Akkad
  5. Van de Mieroop, Marc. A History of the Ancient Near East: ca. 3000–323 BC. Blackwell, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-4911-2. p. 63.
  6. "The History of the Ancient World: From the Earliest Accounts to the Fall of Rome - Susan Wise Bauer - Google Książki".
  7. Westenholz, Joan Goodnick (January 1984). "Review of The Sargon Legend: A Study of the Akkadian Text and the Tale of the Hero Who Was Exposed at Birth. By Brian Lewis". Journal of Near Eastern Studies 43 (1): 73–79. doi:10.1086/373065. https://archive.org/details/sim_journal-of-near-eastern-studies_1984-01_43_1/page/73. 
  8. Brian Edric Colless. "The Empire of Sargon". பார்க்கப்பட்ட நாள் 2013-05-25.
  9. King, L. W. (1907). Chronicles concerning early Babylonian kings. London, Luzac and co. pp. 87–96.

மேற்கோள்கள்

தொகு
  • Albright, W. F., A Babylonian Geographical Treatise on Sargon of Akkad's Empire, Journal of the American Oriental Society (1925).
  • Bachvarova, Mary R., "Sargon the Great: from history to myth", chapter 8 in: From Hittite to Homer: The Anatolian Background of Ancient Greek Epic' , Cambridge University Press (2016), 166–198.
  • Beaulieu, Paul-Alain, et al. A Companion to the Ancient near East. Blackwell, 2005.
  • Botsforth, George W., ed. "The Reign of Sargon". A Source-Book of Ancient History. New York: Macmillan, 1912.
  • Cooper, Jerrold S. and Wolfgang Heimpel. "The Sumerian Sargon Legend." Journal of the American Oriental Society, Vol. 103, No. 1, (January–March 1983).
  • Foster, Benjamin R., The Age of Akkad. Inventing Empire in Ancient Mesopotamia, Routledge, 2016.
  • Frayne, Douglas R. "Sargonic and Gutian Period." The Royal Inscriptions of Mesopotamia, Vol. 2. University of Toronto Press, 1993.
  • Gadd, C.J. "The Dynasty of Agade and the Gutian Invasion." Cambridge Ancient History, rev. ed., vol. 1, ch. 19. Cambridge Univ. Press, 1963.
  • Glassner, Jean-Jacques. Mesopotamian Chronicles, Atlanta, 2004.
  • Grayson, Albert Kirk. Assyrian and Babylonian Chronicles. J. J. Augustin, 1975; Eisenbrauns, 2000.
  • Jacobsen, Thorkild, The Sumerian King List, Assyriological Studies, No. 11, Chicago: Oriental Institute, 1939.
  • King, L. W., Chronicles Concerning Early Babylonian Kings, II, London, 1907, pp.  87–96.
  • Kramer, S. Noah. The Sumerians: Their History, Culture and Character, Chicago, 1963.
  • Kramer, S. Noah. History Begins at Sumer: Thirty-Nine "Firsts" in Recorded History. Univ. of Pennsylvania Press, 1981.
  • Lewis, Brian. The Sargon Legend: A Study of the Akkadian Text and the Tale of the Hero Who Was Exposed at Birth. American Schools of Oriental Research Dissertation Series, No. 4. Cambridge, MA: American Schools of Oriental Research, 1984.
  • Luckenbill, D. D., On the Opening Lines of the Legend of Sargon, The American Journal of Semitic Languages and Literatures (1917).
  • Postgate, Nicholas. Early Mesopotamia: Society and Economy at the Dawn of History. Routledge, 1994.
  • Roux, G. Ancient Iraq, London, 1980.
  • Sallaberger, Walther; Westenholz, Aage (1999), Mesopotamien. Akkade-Zeit und Ur III-Zeit, Orbis Biblicus et Orientalis, vol. 160/3, Göttingen: Vandenhoeck & Ruprecht, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-525-53325-3
  • Schomp, Virginia. Ancient Mesopotamia. Franklin Watts, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-531-16741-0
  • Van de Mieroop, Marc. A History of the Ancient Near East: ca. 3000–323 BC. Blackwell, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-4911-2.
  • Van de Mieroop, Marc., Cuneiform Texts and the Writing of History, Routledge, 1999.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்கோன்&oldid=4060864" இலிருந்து மீள்விக்கப்பட்டது