கிம் யோ-ஜோங்

கிம் யோ-ஜோங் (Kim Yo-jong) (அங்குல்김여정; hanja金裕貞, இவர் தற்போதைய வட கொரியா அதிபர் கிம் ஜொங்-உன் சகோதரியும், முன்னாள் வட கொரியா அதிபர் கிம் ஜொங்-இல்லின் இளைய மகளும் ஆவார். இவர் 2004 முதல் வட கொரியாவின் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழுவின் (WPK) உறுப்பினராகவும், 2014 முஹ்டல் வட கொரியாவின் கொள்கைபரப்பு மற்றும் போராட்டப் பிரிவுத் துறையின் முதல் துணை இயக்குநராகவும் உள்ளார்.

கிம் யோ-ஜோங்
கிம் யோ-ஜோங், பிப்ரவரி, 2018
முதல் துணை இயக்குநர், வட கொரியாவின் கொள்கைபரப்பு மற்றும் போராட்டப் பிரிவுத் துறை
பதவியில் உள்ளார்
பதவியில்
29 நவம்பர் 2014
வட கொரியாவின் தலைமைத் தலைவர்கிம் ஜொங்-உன்
இயக்குநர்கிம் கி-நாம்
பாக்-குவாங்-ஹோ
ரி இல்-ஹான்
முன்னையவர்ரி ஜே-இல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 செப்டம்பர் 1987 (1987-09-26) (அகவை 36)[1][2]
பியொங்யாங், வட கொரியா
தேசியம்வட கொரியர்
துணைவர்சூ சாங் (2015)
பெற்றோர்(s)கிம் ஜொங்-இல்
கோ யோ-குயிய்
முன்னாள் கல்லூரிகிம் இல்-சங் இராணுவப் பல்கலைக் கழகம்
கையெழுத்துகிம் யோ-ஜோங்கின் கையொப்பம்
Korean name
அங்குல் எழுத்துக்கள்김여정
Hancha
McCune–Reischauerகிம்-யோ-யோஜோங்
Revised Romanizationஜிம் யோ-ஜியோங்

முன்னர் வட கொரியா அதிபரான இவரது தந்தை கிம் ஜொங்-இல்லின் தனிச் செயலாராக செப்டம்பர் 2010 முதல் கிம் ஜொங்-இல் இறக்கும் வரை பணியாற்றினார்.[3]இவர் 1996 - 2000 காலத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் படித்தவர்.

இவர் வட கொரியா இராணுவத் தலைமைத் தலைவர் சூ ரியாங்-ஹோவின் இரண்டாம் மகன் சூ சாங் என்பவரை ஜனவரி 2015-இல் மணந்தவர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. (in Korean)MK News. 27 December 2018. http://news.mk.co.kr/newsRead.php?year=2018&no=806316. பார்த்த நாள்: 4 January 2019. 
  2. "Kim Yo Jong". North Korea Leadership Watch. 6 May 2016 இம் மூலத்தில் இருந்து 13 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190213133651/https://nkleadershipwatch.wordpress.com/kim-family/kim-yo-jong/. 
  3. "KJI Youngest Daughter Working as Events Manager for KJU?". North Korea Leadership Watch (South Korea). 22 July 2013 இம் மூலத்தில் இருந்து 22 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131222045126/http://nkleadershipwatch.wordpress.com/2013/07/22/kji-youngest-daughter-working-as-events-manager-for-kju/. 
  4. (2 January 2015) Kim Jong Un’s Little Sister Married Son of Top Regime Official, Report Says Wall Street Journal, Asia, Retrieved 16 January 2015

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_யோ-ஜோங்&oldid=2961909" இலிருந்து மீள்விக்கப்பட்டது