கியூரியஸ் ஜோர்ஜ் (திரைப்படம்)
இட்சு.ஏ. மற்றும் மார்கரெட் ரே இணைந்து எழுதிய குழந்தைகளுக்கான கதைகளை தழுவி மரபு அசைப்படமாக எடுக்கப்பட்டதே 2006-ஆம் ஆண்டு வெளிவந்த கியூரியசு சார்ச்சு திரைப்படம். டெட் எனும் கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் வில் ஃபெர்ரெல்.இப்படத்தை இயக்கியவர் மாத்யு ஒ'கால்லகான்.
கியூரியசு சார்ச்சு | |
---|---|
Theatrical release poster | |
இயக்கம் | மாத்யு ஒ'கால்லகான் |
தயாரிப்பு | ரோன் ஆவருடு டேவிட் கிர்ச்ச்நேர் |
மூலக்கதை | Curious George படைத்தவர் Margret Rey Hans Augusto Rey |
திரைக்கதை | கென் காஃப்மான் |
இசை | ஹெயடோர் பெரைரா (இசை) ஜாக் ஜோன்சன் (பாடல்கள்) |
நடிப்பு | வில் ஃபெர்ரெல் ஃபிரான்க் வேல்கர் ட்ரு பெர்ரிமூர் டிக் வான் டைக் டேவிட் கிராஸ் யுஜீன் லெவி |
கலையகம் | இமெஜின் என்டேர்டயின்மன்ட் யுனிவர்சல் அனிமேசன் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | யுனிவர்சல் பிக்சர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 10, 2006 |
ஓட்டம் | 86 நிமிடம் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா நாடுகள் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $500 இலட்சம் |
மொத்த வருவாய் | $69,834,815 |
மைக்கேல் மக்கல்லரஸ்,டேன் கெர்சன்,ராப் பேர்ட்,ஜோ ஸ்டில்மென் மற்றும் கேரே கிர்க்பாட்ரிக் இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதினர். இமெஜின் என்டேர்டயின்மன்ட்இன் முதல் அசைப்படம் இதுவே.