டேவிட் கிராஸ்
டேவிட் ஜொனாத்தன் கிராஸ் (David Jonathan Gross, பிறப்பு பிப்ரவரி 19, 1941) ஒரு அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர் மற்றும் சர கோட்பாடியலாள்ர். இவர் 2004 ஆம் ஆண்டிற்கான எபிரேய பல்கலைகழகம் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஹக் டேவிட் பொலிட்ஸர் மற்றும் பிரான்க் வில்செக் ஆகியோருடன் இணைந்து குவைய நிறஇயக்கவியலில் (Quantum chromodynamics) அணுகு வழி சுதந்திரம் கண்டுபிடித்ததற்காக கிடைத்தது.[1]
டேவிட் கிராஸ் | |
---|---|
கிராஸ், அக்டோபட் 2007 | |
பிறப்பு | டேவிட் ஜொனாத்தன் கிராஸ் பெப்ரவரி 19, 1941 வாசிங்க்டன், டி.சி., அமெரிக்கா |
வாழிடம் | அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | குவான்டம் கோட்பாடு, சரக்கோட்பாடு |
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஹார்வார்டு பல்கலைக்கழகம் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | எபிரேய பல்கலைகழகம் ஜெருசாலிம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) |
ஆய்வு நெறியாளர் | ஜோவ்ரி சீவ் |
அறியப்படுவது | Asymptotic freedom Heterotic string Gross–Neveu model |
விருதுகள் | டிராக் விருது (1988) ஆர்வி பரிசு (2000) இயற்பியலுக்கான நோபல் பரிசு (2004) |
துணைவர் | சுலாமித் (மணமுறிவு; 2 பிள்ளைகள்) ஜாக்குலின் சவானி |
கையொப்பம் |
வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சிப்பணி
தொகுகிராஸ் ஒரு யூத குடும்பத்தில் அமெரிக்காவில் உள்ள வாஷிங்கடன் டி.சி யில் பிப்ரவரி 1941 ஆம் ஆண்டு பிறந்தார். கிராஸ் இசுரேலில் உள்ள ஹீபுரு பல்கலைகழகத்தில் தனது இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் 1962 இல் பெற்றார். இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) இயற்பியல் பாடத்தில் முனைவர் பட்டம் (Ph.D) முடித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Nobel Prize in Physics 2004". Nobel Web. 2004. பார்க்கப்பட்ட நாள் 2010-10-24.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் டேவிட் கிராசு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Nobel citation
- ArXiv papers
- Webpage at the Kavli Institute
- BBC synopsis on the award
- Interviews பரணிடப்பட்டது 2008-07-06 at the வந்தவழி இயந்திரம்
- Biography and Bibliographic Resources, from the Office of Scientific and Technical Information, United States Department of Energy