பிரான்க் வில்செக்

பிரான்க் வில்செக் (பிறப்பு மே 15,1951) ஒரு அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர். இவர் 2004 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு டேவிட் கிராஸ் மற்றும் ஹக் டேவிட் பொலிட்ஸர் ஆகியோருடன் இணைந்து குவைய நிறஇயக்கவியலில்(Quantum chromodynamics) அணுகு வழி சுதந்திரம் கண்டுபிடித்ததற்காக கிடைத்தது.[2]

பிரான்க் வில்செக்
2007 ஆண்டில் வில்செக்
பிறப்புபிரான்க் அந்தோனி வில்செக்
மே 15, 1951 (1951-05-15) (அகவை 73)
நியூ யோர்க் மாநிலம்,அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
கணிதம்
பணியிடங்கள்MIT
T. D. Lee Institute and Wilczek Quantum Center, Shanghai Jiao Tong University
Arizona State University
Stockholm University
கல்வி கற்ற இடங்கள்சிக்காகோ பல்கலைக்கழகம் (B.S.),
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (M.A., Ph.D)
ஆய்வேடுNon-abelian gauge theories and asymptotic freedom (1974)
ஆய்வு நெறியாளர்டேவிட் கிராஸ்
அறியப்படுவதுஅணுகு வழி சுதந்திரம்
Quantum chromodynamics
Quantum Statistics
விருதுகள்Sakurai Prize (1986)
Dirac Medal (1994)
Lorentz Medal (2002)
Lilienfeld Prize (2003)
Nஇயற்பியலுக்கான நோபல் பரிசு (2004)
King Faisal Prize (2005)
துணைவர்Betsy Devine
பிள்ளைகள்Amity and Mira[1]
இணையதளம்
frankwilczek.com

மேற்கோள்கள்

தொகு
  1. "Frank Wilczek - Autobiography". Archived from the original on 2013-03-12. பார்க்கப்பட்ட நாள் 2018-02-07.
  2. "The Nobel Prize in Physics 2004". Nobel Web. 2004. பார்க்கப்பட்ட நாள் 2010-10-24.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Frank Wilczek
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்க்_வில்செக்&oldid=3614509" இலிருந்து மீள்விக்கப்பட்டது