கிரண் கண்டோல்கர்

இந்திய அரசியல்வாதி

கிரண் கண்டோல்கர் (Kiran Kandolkar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கோவா மாநிலத்தைச் சேர்ந்த [1] இவர் திவிம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கோவா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். [2] [3] [4] 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் தோல்விக்குப் பிறகு, பதவி விலகும் வரை இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் கோவா மாநிலப் பிரிவின் தலைவராக இருந்தார்.

கிரண் கண்டோல்கர்
உறுப்பினர், கோவா சட்டப் பேரவை
பதவியில்
2012–2017
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசுயேச்சை
பிற அரசியல்
தொடர்புகள்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு, பாரதிய சனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

பதவிகள் தொகு

கோவா மாநில தோட்டக்கலை கழகத்தின் தலைவராக இருந்தார். [5]

குழுக்கள் தொகு

பின்வரும் குழுக்களில் கிரண் கண்டோல்கர் உறுப்பினராக உள்ளார்

  • கோவா நிலப் பயன்பாடு குறித்த உறுப்பினர் தேர்வுக் குழு
  • சலுகைகளுக்கான உறுப்பினர் குழு
  • அரசாங்க உத்தரவாதங்கள் மீதான உறுப்பினர் குழு
  • மனுக்கள் மீதான உறுப்பினர் குழு
  • கோவா பள்ளிக் கல்விக்கான உறுப்பினர் தேர்வுக் குழு

மேற்கோள்கள் தொகு

  1. "Cong demands FIR against Kiran Kandolkar for assault on Subhash Phaldesai". timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/city/goa/Cong-demands-FIR-against-Kiran-Kandolkar-for-assault-on-Subhash-Phaldesai/articleshow/29077106.cms. பார்த்த நாள்: 15 May 2016. 
  2. "Kiran Kandolkar (Winner) TIVIM (NORTH GOA)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
  3. "We get our salaries because of Goa casinos: BJP MLA". indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
  4. "'Goa legislators get salaries because of casinos' BJP legislator Kiran Kandolkar said". zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
  5. "More horticulture corporation outlets soon Chairman Kiran Kandolkar". timesofindia.indiatimes.com. 15 September 2012. http://timesofindia.indiatimes.com/city/goa/More-horticulture-corporation-outlets-soon/articleshow/16404246.cms. பார்த்த நாள்: 15 May 2016. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_கண்டோல்கர்&oldid=3840906" இலிருந்து மீள்விக்கப்பட்டது