கிராண்டு ஹோட்டல் (திரைப்படம்)

கிராண்டு ஹோட்டல் (Grand Hotel) 1932 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். கிரேதா கார்போ, ஜான் பெர்ரிமோர், ஜோன் கிராபோர்ட், வால்லேஸ் பீயரி, லையோனால் பெர்ரிமோர், லூயிஸ் ஸ்டோன், ஜீன் ஹேர்ஸ்ஹோல்ட் ஆகியோர் நடித்துள்ளனர். சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை மட்டுமே வென்றது.

கிராண்டு ஹோட்டல்
Grand Hotel
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எட்மண்ட் கோல்டிங்
தயாரிப்புஇர்விங் தால்பர்க்
கதைவில்லியம் ட்ரேக்
பெல்லா பலாஸ்
இசைவில்லியம் அக்ஸ்ட்
சார்ல்ஸ் மாக்ஸ்வெல்
நடிப்புகிரேதா கார்போ
ஜான் பெர்ரிமோர்
ஜோன் கிராபோர்ட்
வால்லேஸ் பீயரி
லையோனால் பெர்ரிமோர்
லூயிஸ் ஸ்டோன்
ஜீன் ஹேர்ஸ்ஹோல்ட்
ஒளிப்பதிவுவில்லியம் டேனியல்ஸ்
படத்தொகுப்புபிலாஞ்ச் செவல்
விநியோகம்மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்
வெளியீடுசெப்டம்பர் 11, 1932 (1932-09-11)
ஓட்டம்112 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$700,000[1]

விருதுகள்

தொகு

வென்றவை

தொகு
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

தொகு
  1. "Grand Hotel (1932)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2008-11-17.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Grand Hotel (film)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.