கிராஸிம் இண்டஸ்ட்ரிஸ்
கிராசிம் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (முபச: 500300 |தேபச: GRASIM ) ஒரு ஆதித்ய பிர்லா குழும நிறுவனம். இது 1948 ல் தொடங்கப்பட்டது. ஆதித்யா பிர்லா குழுமம் 4 கண்டங்கள் முழுவதும் 12 நாடுகளில் 40 நிறுவனங்கள் வாயிலாக செயல்படுகிறது. அதன் முன்னணி நிறுவனங்களில் கிராசிம் ஒன்றாக இருக்கிறது.
வகை | பொதுப் பங்கு நிறுவனம் (முபச: 500300 ) |
---|---|
நிறுவுகை | 1948, மும்பை |
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
முதன்மை நபர்கள் | குமார் மங்கலம் பிர்லா தலைவர் & நிர்வாக இயக்குநர் |
தொழில்துறை | துணிகள், சிமெண்ட், புரை இரும்பு, மற்றும் வேதிப்பொருட்கள் |
வருமானம் | ₹8,547.87 கோடி (US$1.1 பில்லியன்) [1] |
நிகர வருமானம் | ₹2,092.10 கோடி (US$260 மில்லியன்)[1] |
இணையத்தளம் | Official Website |