கிரிகு லீசிட்சு
இந்திய நாட்டின் நாகாலாந்து மாநிலத்தினைச் சேர்ந்த அரசியல்வாதி
கிரிகு லீசிட்சு (Khriehu Liezietsu) இந்திய நாட்டின் நாகாலாந்து மாநிலத்தினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் நாகாலாந்து சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] நாகாலாந்து அரசாங்கத்தில் இளைஞர் வளங்கள் மற்றும் விளையாட்டு, மாநில லாட்டரிகள் மற்றும் இசை பணிக்குழுவின் பாராளுமன்ற செயலாளராக உள்ளார். [2] [3] [4] [5] [6] நாகா மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த இவர், வடக்கு அங்காமி 1 சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். [7] [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Power crisis: Nagaland faces 12-16 hours of daily loadshedding". firstpost.com.
- ↑ "Lhisemia Khel Indoor Stadium inaugurated". morungexpress.com. Archived from the original on 2016-05-08. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
- ↑ "Council Of Ministers". nagaland.gov.in.
- ↑ "Nagaland's first children's indoor soft play zone, Peek-A-Boo Inaugurated". nelive.in.
- ↑ "Elderly people are assets to society: Khriehu Liezietsu". nagalandpost.com.
- ↑ "Not forgotten: Kohima village's seniors find a place of love". easternmirrornagaland.com.
- ↑ "A reluctant campaigner". The Indian Express.
- ↑ "Nagaland bands to perform in metro cities at Hard Rock Cafe". indiatoday.