கிரிக்ஸ்மரினா

கிரிக்ஸ்மரினா (Kriegsmarine; டாய்ச்சு ஒலிப்பு: [ˈkʁiːksmaˌʁiːnə], போர் கடற்படை) என்பது 1935 முதல் 1945 வரையான காலப்பகுதியில் இயங்கிய நாட்சி ஜெர்மனியின் கடற்படை ஆகும்.[1] இது முதல் உலகப் போர் காலத்தில் செயற்பட்ட கடற்படைக்குப் (Reichsmarine) பதிலாக உருவாக்கப்பட்டது. கிரிக்ஸ்மரினா வேர்மாக்ட்டின் படைத்துறையின் மூன்று கிளைகளில் ஒன்றும், நாசி செருமனியின் ஆயுதப்படையும் ஆகும்.

Kriegsmarine (KM)
செயற் காலம்1935–45
நாடு ஜெர்மனி
வகைகடற்படை
பகுதிவேர்மாக்ட்
சண்டைகள்எசுப்பானிய உள்நாட்டுப் போர்
இரண்டாம் உலகப் போர்
தளபதிகள்
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
Erich Raeder
Karl Dönitz
Hans-Georg von Friedeburg
படைத்துறைச் சின்னங்கள்
War Ensign (1938–1945)
War Ensign (1935–1938)

குறிப்புகள்

தொகு
  1. "German Kriegsmarine". பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிக்ஸ்மரினா&oldid=2239450" இலிருந்து மீள்விக்கப்பட்டது