கிரிதர் மாளவியா

கிரிதர் மாளவியா (14 நவம்பர் 1936 – 18 நவம்பர் 2024) அலகாபாத் உயர் நீதிமன்ற நீதியரசரும், பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் செயல்பட்டவர்.[2][3]இவர் இந்திய விடுதலை இயக்க வீரர் மதன் மோகன் மாளவியாவின் பேரனும்; கோவிந்த் மாளவியாவின் மகனும் ஆவார். இவரது மகன் மனோஜ் மாளவியா இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார்.

கிரிதர் மாளவியா
2014ல் கிரிதர் மாளவியா
வேந்தர், பனாரசு இந்து பல்கலைக்கழகம்
பதவியில்
நவம்பர் 2018 – 18 நவம்பர் 2024
பரிந்துரைப்புபனாரசு இந்து பல்கலைக்கழகம்
நியமிப்புஇந்தியக் குடியரசுத் தலைவர்
முன்னையவர்கரண் சிங்
நீதியரசர், அலகாபாத் உயர் நீதிமன்றம்
பதவியில்
14 மார்ச் 1988 – 2001
தலைவர், கங்கை மகாசபை
பதவியில்
அறியப்படவில்லை – 18 நவம்பர் 2024
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-10-14)14 அக்டோபர் 1936
வாரணாசி, இந்தியா
இறப்பு18 நவம்பர் 2024(2024-11-18) (அகவை 88) [1]
பிள்ளைகள்மனோஜ் மாளவியா, இந்தியக் காவல் பணி

கங்கை ஆறு தூய்மை இயக்கத்தின் தலைவராக கிரிதர் மாளவியா இருந்தார்[4] இவர் கங்கை மகாசபையின் தலைவராக பணியாற்றியவர்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Indian judge Giridhar Malaviya dead at 88". 18 November 2024. https://www.bhaskar.com/local/uttar-pradesh/prayagraj/news/justice-giridhar-malviya-passed-away-wave-of-mourning-133978437.html. 
  2. "BHU founder's grandson backs Muslim prof's appointment". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-11-21. பார்க்கப்பட்ட நாள் 2022-09-14.
  3. "Banaras Hindu University, Varanasi". bhu.ac.in. Archived from the original on 3 August 2013. பார்க்கப்பட்ட நாள் 2022-09-14.
  4. "Committee Constituted to Prepare Draft Ganga Act Submits its Report Uma Bharti Calls it a Historic Day". Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 2022-09-14.
  5. "Retired HC judge nominated for post of BHU chancellor". The Indian Express (in ஆங்கிலம்). 2018-11-27. பார்க்கப்பட்ட நாள் 2022-09-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிதர்_மாளவியா&oldid=4147560" இலிருந்து மீள்விக்கப்பட்டது