கிரிப்டோபைலியம் செலிபிகம்

பூச்சி இனம்
கிரிப்டோபைலியம் செலிபிகம்
கிரிப்டோபைலியம் செலிபிகம் இளம் உயிரிகள்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பாசுமடோடியே
குடும்பம்:
பேரினம்:
கிரிப்டோபைலியம்

ரெட்டன்பாச்சர், 1906
இனம்:
கி. செலிபிகம்
இருசொற் பெயரீடு
கிரிப்டோபைலியம் செலிபிகம்
(கான், 1842)
வேறு பெயர்கள்

பைலியம் செலிபிகம் கான், 1842

கிரிப்டோபைலியம் செலிபிகம் (Cryptophyllium celebicum) நடக்கும் இலைப் பூச்சி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது கிரிப்டோபைலியம் எனும் புதிய பேரினத்தில் உள்ள இலைப் பூச்சியின் மாதிரி இனமாகும். இது பைலினி இனக்குழுவில் வைக்கப்பட்டுள்ளது.[1][2] இதன் பதிவு செய்யப்பட்ட பரவலானது சுலாவேசி மற்றும் அம்போன் தீவு ஆகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Haan W de (1842) In Temminck [Ed.]: Verhandelingen over de Natuurlijke Geschiedenis der Nederlansche Overzeesche Bezittingen 3: 111.
  2. Cumming RT, Bank S, Bresseel J, Constant J, Le Tirant S, Dong Z, Soner G, Bradler S. (2021) ZooKeys 1018: 14. Content link on www.researchgate.net
  3. Phasmida Species File (Version 5.0/5.0, retrieved 20 February 2021)

வெளி இணைப்புகள்

தொகு