கிரிப்டோபைலியம்
கிரிப்டோபைலியம் | |
---|---|
கிரிப்டோபைலியம் செலிபிகம் இளம்உயிரி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பாசுமடோடியே
|
குடும்பம்: | |
பேரினம்: | துரோலிகாபைலியம் கம்மிங், பேங்க், பிரெசசெல், கான்சுடன்ட், லே தைராண்ட், தோங், சொனெட் & பிராட்லர், 2021, 2021
|
மாதிரி இனம் | |
கிரிப்டோபைலியம் செலிபிகம் (டீ கான், 1842) | |
சிற்றினம் | |
உரையினை காண்க |
கிரிப்டோபைலியம் (Cryptophyllium) என்பது 2021-இல் விவரிக்கப்பட்ட பைலினி இனக் குழுவினைச் சேர்ந்த இலைப் பூச்சிகளின் பேரினமாகும்.[1][2] இதன் பரவலானது அநேகமாக முழுமையடையவில்லை. ஆனால் தெற்கு சீனா, இலங்கை, இந்தோ-சீனா, மலேசியா மற்றும் மேற்கு பசிபிக் தீவுகள் ஆகிய நாடுகளில் காணப்படுபவை இதில் அடங்கும்.[2]
விளக்கம்
தொகுபல சிற்றினங்கள் முன்பு பைலியம் (துணைப்பேரினம் பைலியம்) என்ற பேரினத்தில் வைக்கப்பட்டன. இது மிகவும் ஒத்ததாகும். கிரிப்டோபைலியத்தின் சிற்றினத்தில் பெண் பூச்சிகள் பொதுவாகக் குறுகிய மற்றும் வட்டு போன்ற நான்காவது பிரிவுகளைக் கொண்ட உணர்கொம்பினைக் கொண்டுள்ளன. இவை நீளத்தை விடக் குறைந்தது மூன்று மடங்கு அகலமாகவும், தொடர்ந்து வரும் மூன்று பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைக் காட்டிலும் குறுகியதாகவும் இருக்கும். பைலியத்தில், நான்காவது உணர்கொம்பு பிரிவு அகலமாக இருப்பதால் உயரமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் மூன்று பிரிவுகளின் நீளத்திற்கு ஒத்த உயரம் கொண்டது. கிரிப்டோபிலியம் பெண் பூச்சிகள் 77 முதல் 107 மிமீ நீளமும், ஆண் பூச்சிகள் 55 முதல் 89 மிமீ நீளமாகவும் உள்ளன.[1]
சிற்றினங்கள்
தொகுசூலை 2021 நிலவரப்படி, பாசுமிடா சிற்றினங்கள் கோப்பு பட்டியலில் அடங்கிய சிற்றினங்கள்.[2]
- கிரிப்டோபைலியம் அனிமேட்டம் கம்மிங், பேங்க், பிரெசசெல், கான்சுடன்ட், லே தைராண்ட், தோங், சொனெட் & பிராட்லர், 2021
- கிரிப்டோபைலியம் அத்தானிசசு (வெசுட்வுட், 1859)
- கிரிப்டோபைலியம் பாங்கோய் கம்மிங், பேங்க், பிரெசசெல், கான்சுடன்ட், லே தைராண்ட், தோங், சொனெட் & பிராட்லர், 2021
- கிரிப்டோபைலியம் பொலென்சி கம்மிங், பேங்க், பிரெசசெல், கான்சுடன்ட், லே தைராண்ட், தோங், சொனெட் & பிராட்லர், 2021
- கிரிப்டோபைலியம் செலிபிக்கம் (டி ஹான், 1842) -மாதிரி இனம்
- கிரிப்டோபைலியம் கிரிசாங்கி (சியோ-சோன், 2017)
- கிரிப்டோபைலியம் டபாரோ கம்மிங், பேங்க், பிரெசசெல், கான்சுடன்ட், லே தைராண்ட், தோங், சொனெட் & பிராட்லர், 2021
- கிரிப்டோபைலியம் ட்ரங்கனம் (யாங், 1995)
- கிரிப்டோபைலியம் எகிட்னா கம்மிங், பேங்க், பிரெசசெல், கான்சுடன்ட், லே தைராண்ட், தோங், சொனெட் & பிராட்லர், 2021
- கிரிப்டோபைலியம் பால்க்னேரி கம்மிங், வங்கி, கம்மிங், பேங்க், பிரெசசெல், கான்சுடன்ட், லே தைராண்ட், தோங், சொனெட் & பிராட்லர், 2021
- கிரிப்டோபைலியம் ஐகாரசு கம்மிங், பேங்க், பிரெசசெல், கான்சுடன்ட், லே தைராண்ட், தோங், சொனெட் & பிராட்லர், 2021
- கிரிப்டோபைலியம் கெமர் கம்மிங், பேங்க், பிரெசசெல், கான்சுடன்ட், லே தைராண்ட், தோங், சொனெட் & பிராட்லர், 2021
- கிரிப்டோபைலியம் லிமோகேசி கம்மிங், பேங்க், பிரெசசெல், கான்சுடன்ட், லே தைராண்ட், தோங், சொனெட் & பிராட்லர், 2021
- கிரிப்டோபைலியம் லியனானே கம்மிங், பேங்க், பிரெசசெல், கான்சுடன்ட், லே தைராண்ட், தோங், சொனெட் & பிராட்லர், 2021
- கிரிப்டோபைலியம் நியூச்சுயென்சு கம்மிங், பேங்க், பிரெசசெல், கான்சுடன்ட், லே தைராண்ட், தோங், சொனெட் & பிராட்லர், 2021
- கிரிப்டோபைலியம் ஓயா (கம்மிங் & லே டிராண்ட், 2020)
- கிரிப்டோபைலியம் பரம் (லியு, 1993)
- கிரிப்டோபைலியம் பாமி கம்மிங், பேங்க், பிரெசசெல், கான்சுடன்ட், லே தைராண்ட், தோங், சொனெட் & பிராட்லர், 2021
- கிரிப்டோபைலியம் ராரம் (லியு, 1993) )
- கிரிப்டோபைலியம் திபெத் (லியு, 1993) )
- கிரிப்டோபைலியம் வென்னே கம்மிங், பேங்க், பிரெசசெல், கான்சுடன்ட், லே தைராண்ட், தோங், சொனெட் & பிராட்லர், 2021
- கிரிப்டோபைலியம் வெசுட்வுடி (வூட்-மேசன், 1875)
- கிரிப்டோபைலியம் யாபிகம் (கம்மிங் & டீம்ஸ்மா, 2018)
- கிரிப்டோபைலியம் யுன்னானென்சு (லியு, 1993) )
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Cumming RT, Bank S, Bresseel J, Constant J, Le Tirant S, Dong Z, Soner G, Bradler S. (2021) ZooKeys 1018: 14. link on www.researchgate.net
- ↑ 2.0 2.1 2.2 Phasmida Species File (Version 5.0/5.0, retrieved 26 July 2021)
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Cryptophyllium தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.