கிரியேம் பிரிஜ்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

கிரியேம் பிரிஜ் (Graeme Bridge, பிறப்பு: செப்டம்பர் 4 1980), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 40 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 49 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 -2006 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

கிரியேம் பிரிஜ் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 12 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரியேம்_பிரிஜ்&oldid=2217441" இலிருந்து மீள்விக்கப்பட்டது